பாடல் #31888
ஆவியின் அருள் மழை பொழியட்டும்
🔤 Aaviyin Arul Mazhai Pozhiyattum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் அருள் மழை பொழியட்டும் அபிஷேகத்தால் உள்ளம் நிரம்பட்டும் நிரப்பும் தேவா நிரப்பும் தேவா இப்போதே என்னையும் நிரப்பும் தேவா 1. ஜலத்தின் மேல் அசைவாடும் ஆவியே நீச்சல் ஆழத்தில் என்னை அழைத்து செல்லுமே 2. அன்னிய பாஷை தருகின்ற ஆவியே ஆண்டவரோடு பேசிட அழைத்து செல்லுமே 3. உனக்காக வேண்டுதல் செய்யும் ஆவியே என் விண்ணப்பத்தை எடுத்து சொல்லி பதில் தாருமே 4 பெந்தெகொஸ்தே நாளில் வந்த ஆவியே - என் பாவங்களை சுட்டெரித்து தூய்மையாக்குமே 5. உலர்ந்த எலும்பு ஒன்று சேர்க்கும் ஆவியே சேனையாய் நின்றிட வல்லமை தாருமே 6. மண்ணான சாயல் கொண்ட சரீரம் மகிமையின் சாயலாய் மாற வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Arul Mazhai Pozhiyattum Apishaegatthaal Ullam Nirambattum Nirappum Thaevaa Nirappum Thaevaa Ippothae Ennaiyum Nirappum Thaevaa 1. Jalatthin Mael Asaivaatum Aaviyae Neecchal Aazhatthil Ennai Azhaitthu Sellumae 2. Anniya Paashai Tharukindra Aaviyae Aandavarotu Paesida Azhaitthu Sellumae 3. Unakkaaga Vaentudhal Seyyum Aaviyae En Vinnappatthai Etutthu Solli Pathil Thaarumae 4 Penthekosthae Naalil Vandha Aaviyae - En Paavanggalai Sutteritthu Thooymaiyaakkumae 5. Ularndha Elumpu Onru Saerkkum Aaviyae Saenaiyaay Ninrida Vallamai Thaarumae 6. Mannaana Saayal Konda Sareeram Makimaiyin Saayalaay Maara Vaentumae