பாடல் #31884
என் மனசெல்லாம்
🔤 En Manasellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மன்னவா என் எண்ணமெல்லாம் கலந்திருக்கும் (இயேசையா -2 1. என்னை ஆள்பவர் நீர்தானைய்யா எனக்குள் வாழ்பவரும் நீர்தானைய்யா 2. நல்ல மேய்ப்பர் நீர்தானய்யா மந்தையின் ஆட்டுக்குட்டி நான் தானைய்யா 3. தாயும் தந்தையும் நீர்தானைய்யா தாங்கி நடத்துபவர் நீர்தானைய்யா 4. ஜீவ தண்ணீர் நீர்தானைய்யா தாகம் தீரப்பவரும் நீர்தானைய்யா 5. எந்தன் கோட்டை நீர்தானைய்யா அடைக்கலம் கேடகமும் நீர்தானைய்யா 6. என்னை அழைத்தவர் நீர்தானைய்யா ஊழியம் தந்தவரும் நீர்தானைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manasellaam Nirainthirukkum Mannavaa En Ennamellaam Kalanthirukkum (yesaiyaa -2 1. Ennai Aalpavar Neerthaanaiyyaa Enakkul Vaazhpavarum Neerthaanaiyyaa 2. Nalla Maeyppar Neerthaanayyaa Manthaiyin Aattukkutti Naan Thaanaiyyaa 3. Thaayum Thanthaiyum Neerthaanaiyyaa Thaangki Natatthubavar Neerthaanaiyyaa 4. Jeeva Thanneer Neerthaanaiyyaa Thaagam Theerappavarum Neerthaanaiyyaa 5. Endhan Kottai Neerthaanaiyyaa Ataikkalam Kaedakamum Neerthaanaiyyaa 6. Ennai Azhaitthavar Neerthaanaiyyaa Oozhiyam Thandhavarum Neerthaanaiyyaa