பாடல் #31883
நன்றி இயேசையா உமக்கு
🔤 Nanri Yesaiyaa Umakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி இயேசையா உமக்கு நன்றி இயேசையா 1. தாயின் கருவில் தெரிந்தவரே நன்றி. தாங்கி ஏந்தி சுமப்பவரே நன்றி. 2. இருள் ஒளியாய் மாற்றினீரே நன்றி... அருளை தினமும் தந்தீரே நன்றி... 3. கண்மணி போல் காப்பவரே நன்றி கண்ணீரெல்லாம் துடைத்தவர் நன்றி... 4. குடும்ப வாழ்வு தந்தீரே நன்றி... குறைவை நிறைவாய் மாற்றினாரே நன்றி... 5. அன்பால் இதயம் நிறைத்தீரே நன்றி... ஆவியில் அனல் தந்தீரே நன்றி... 6. தூய வாழ்வு தந்தீரே நன்றி... துதியில் ஜெயத்தை தந்தீரே நன்றி... 7. சத்திய பாதை காட்டினீரே நன்றி. நித்திய ஜீவன் தந்தீரே நன்றி... 8. பழைய குணத்தை மாற்றினீரே நன்றி.. பரலோக வாழ்வு தந்தீரே நன்றி... 9. ஊழியம் செய்ய அழைத்தீரே நன்றி . கூடவே இருந்து நடத்துகிறீர் நன்றி...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Yesaiyaa Umakku Nanri Yesaiyaa 1. Thaayin Karuvil Therindhavarae Nanri. Thaangki Aenthi Sumappavarae Nanri. 2. Irul Oliyaay Maarrineerae Nanri... Arulai Thinamum Thantheerae Nanri... 3. Kanmani Pol Kaappavarae Nanri Kanneerellaam Thutaitthavar Nanri... 4. Kutumba Vaazhvu Thantheerae Nanri... Kuraivai Niraivaay Maarrinaarae Nanri... 5. Anpaal Idhayam Niraittheerae Nanri... Aaviyil Anal Thantheerae Nanri... 6. Thooya Vaazhvu Thantheerae Nanri... Thuthiyil Jeyatthai Thantheerae Nanri... 7. Satthiya Paathai Kaattineerae Nanri. Nitthiya Jeevan Thantheerae Nanri... 8. Pazhaiya Kunatthai Maarrineerae Nanri.. Paraloga Vaazhvu Thantheerae Nanri... 9. Oozhiyam Seyya Azhaittheerae Nanri . Koodavae Irunthu Natatthukireer Nanri...