பாடல் #31878
வரவேற்கிறோம் தேவ ஆவியே
🔤 Varavaerkirom Thaeva Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரவேற்கிறோம் தேவ ஆவியே வந்தமர வேண்டும் எங்கள் மீதிலே அசைவாடுமைய்யா அனலாக்குமைய்யா 1. பாவமெல்லாம் நீங்கணும் ஐயா சாபமெல்லாம் மறையணும் ஐயா நோய்களெல்லாம் நீங்கணும் ஐயா பேய்கலெல்லாம் ஓடணும் ஐயா 2. கண்ணீரெல்லாம் மறையணும் ஐயா கவலை எல்லாம் நீங்கனும் ஐயா துன்பமெல்லாம் துடைக்கணும் ஐயா துதி கீதம் பாடனும் ஐயா 3. அற்புதங்கள் செய்திடும் ஐயா அதிசயத்தை காணும் ஐயா ஆவியாலே நிரப்பும் ஐயா அனல் முட்டி எழுப்பிடும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varavaerkirom Thaeva Aaviyae Vandhamara Vaentum Enggal Meethilae Asaivaatumaiyyaa Analaakkumaiyyaa 1. Paavamellaam Neengganum Aiyaa Saabamellaam Maraiyanum Aiyaa Noykalellaam Neengganum Aiyaa Paeykalellaam Odanum Aiyaa 2. Kanneerellaam Maraiyanum Aiyaa Kavalai Ellaam Neengganum Aiyaa Thunbamellaam Thutaikkanum Aiyaa Thuthi Keedham Paadanum Aiyaa 3. Arpudhanggal Seythitum Aiyaa Athisayatthai Kaanum Aiyaa Aaviyaalae Nirappum Aiyaa Anal Mutti Ezhuppitum Aiyaa