பாடல் #31873
அதிசயம் என்பது அது இயேசு நாமமே
🔤 Athisayam Enbathu Athu Yesu Naamamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் என்பது அது இயேசு நாமமே அவர் நாமம் இல்லாமல் வேறொரு நாமம் இல்லை 1. கர்த்தரின் ஆவி பலமாய் இறங்கிடும் அநேகர் கட்டுகளை அறுப்பாயே 2. பால சிங்கத்தை ஒழிப்பாயே அதிசயங்கள் நீ பெறுவாய் 3. சத்துருவை நீ அழிப்பாயே சகினா மகிமை உன்னில் இறங்கும் 4. கர்த்தரின் ஆவி பலமாய் இறங்கும் தேசத்தை நீயும் அசைப்பாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Enbathu Athu Yesu Naamamae Avar Naamam Illaamal Vaeroru Naamam Illai 1. Karttharin Aavi Palamaay Irangkitum Anaegar Kattugalai Aruppaayae 2. Paala Singgatthai Ozhippaayae Athisayanggal Nee Peruvaay 3. Satthuruvai Nee Azhippaayae Sakinaa Makimai Unnil Irangkum 4. Karttharin Aavi Palamaay Irangkum Thaesatthai Neeyum Asaippaayae