பாடல் #31872
துன்பம் மாற்றி இன்பம்
🔤 Thunbam Maarri Inbam
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பம் மாற்றி இன்பம் தருவார் இயேசு என்றும் மாறா இன்பம் தருவார் இயேசு அழியாத இன்பம் வாடாத இன்பம் பரிசுத்த இன்பம் அது பரலோக இன்பம் 1. வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டாம் வருந்தியழைக்கும் இயேசுவண்டை வாராய் வேகம் நீ வந்தால் வருத்தம் நீங்கி செல்வாய் சாபம் நீங்கி சமாதானம் பெறுவாய் - துன்பம் 2. பரிசுத்த வாழ்க்கையின் முடிவு பரலோக பாக்கியம் ஐயா; (அம்மா) பாவத்தில் நீ வாழ்ந்தால் பாதாளம் சேர்வாய் பரலோக வாழ்க்கை பெற வாராய். 3. ஆண்டவர் இயேசு தான் தெய்வம் அவனன்றி இரட்சிப்பு இல்லை உன் பாவம் போக்க சிலுவையில் மரித்தார்-2 உயிர் தந்த இயேசுவிடம் வாராய் உன் வாழ்க்கை செழிப்பாக மாற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbam Maarri Inbam Tharuvaar Yesu Enrum Maaraa Inbam Tharuvaar Yesu Azhiyaadha Inbam Vaataadha Inbam Parisuttha Inbam Athu Paraloga Inbam 1. Varutthappattu Paaram Sumakka Vaentaam Varunthiyazhaikkum Yesuvantai Vaaraay Vaegam Nee Vanthaal Varuttham Neengki Selvaay Saabam Neengki Samaathaanam Peruvaay - Thunbam 2. Parisuttha Vaazhkkaiyin Mutivu Paraloga Paakkiyam Aiyaa; (ammaa) Paavatthil Nee Vaazhnthaal Paathaalam Saervaay Paraloga Vaazhkkai Pera Vaaraay. 3. Aandavar Yesu Thaan Theyvam Avananri Iratsippu Illai Un Paavam Pokka Siluvaiyil Maritthaar-2 Uyir Thandha Yesuvidam Vaaraay Un Vaazhkkai Sezhippaaga Maara