பாடல் #31870
கால் மிதிக்கும் கிராமங்கள்
🔤 Kaal Mithikkum Kiraamanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கால் மிதிக்கும் கிராமங்கள் வேண்டும் - அதில் சபைகள் எழும்பிட வேண்டும் ஆராதிக்கும் சபைகள் பெருகிடும்-2 சாட்சியாய் வாழ்ந்திடனும்-2 1. சாத்தானை துரத்திட வேண்டும் சாபங்கள் நீங்க வேண்டும் . தினந்தோறும் ஜெபித்திட வேண்டும் தேசங்கள் மாறிட வேண்டும் 2. ஒரு மனம் எங்கும் நிறைந்திட வேண்டும் உலகம் உம்மை அறிந்திடும் சபைகள் தினமும் வளர்ந்திடனம் - தேவ வல்லமை இன்னம் நிரம்பிடனும் 3. தரிசனம் எங்களில் நிறைவேற்றும் தாகத்தோடு நாங்கள் உழைத்திடும் தேவ சித்தம் எப்போதும் செய்திடலாம் தேவனே என்னில் உம்மை கண்டிடனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaal Mithikkum Kiraamanggal Vaentum - Athil Sapaigal Ezhumpida Vaentum Aaraathikkum Sapaigal Perukitum-2 Saatsiyaay Vaazhnthidanum-2 1. Saatthaanai Thuratthida Vaentum Saabanggal Neengga Vaentum . Thinanthorum Jepitthida Vaentum Thaesanggal Maarida Vaentum 2. Oru Manam Engkum Nirainthida Vaentum Ulakam Ummai Arinthitum Sapaigal Thinamum Valarnthidanam - Thaeva Vallamai Innam Nirampidanum 3. Tharisanam Enggalil Niraivaerrum Thaagatthotu Naanggal Uzhaitthitum Thaeva Sittham Eppothum Seythidalaam Devanae Ennil Ummai Kantidanum