பாடல் #31869
கிருபை தந்தீர் நான் ஜெபித்திடுவேன்
🔤 Kirupai Thantheer Naan Jepitthituvaen
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை தந்தீர் நான் ஜெபித்திடுவேன் கிருபை தந்தீர் நான் ஜெயித்திடவே கிருபை தந்தீர் நான் துதித்திடவே கிருபை தந்தீர் நான் மகிழ்ந்திடவே என் தேவன் நல்லவரே என் தேவன் வல்லவரே என் தேவன் பெரியவரே என் தேவன் பரிசுத்தரே கிருபையால் என்னை நடத்தினீர் கிருபையால் என்னைக் காத்தீர் - 2 கிருபையினால் இரட்சித்தீரே வார்த்தையினால் தேற்றினீரே -2 கிருபையால் உந்தன் ஊழியம் செய்திட என்னை தெரிந்தீர் - 2 கிருபையினால் வல்லமை தந்தீர் வார்த்தையினால் சுகம் தந்தீர் - 2 கிருபையினால் பரிசுத்தராய் வருகையில் உம்மை காண - 2 கிருபையின் தேவனே சந்தித்து நான் வார்த்தையின் தேவனை போற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Thantheer Naan Jepitthituvaen Kirupai Thantheer Naan Jeyitthidavae Kirupai Thantheer Naan Thuthitthidavae Kirupai Thantheer Naan Makizhnthidavae En Devan Nallavarae En Devan Vallavarae En Devan Periyavarae En Devan Parisuttharae Kirupaiyaal Ennai Natatthineer Kirupaiyaal Ennaik Kaattheer - 2 Kirupaiyinaal Iratsittheerae Vaartthaiyinaal Thaerrineerae -2 Kirupaiyaal Undhan Oozhiyam Seythida Ennai Therintheer - 2 Kirupaiyinaal Vallamai Thantheer Vaartthaiyinaal Sugam Thantheer - 2 Kirupaiyinaal Parisuttharaay Varukaiyil Ummai Kaana - 2 Kirupaiyin Devanae Santhitthu Naan Vaartthaiyin Devanai Porrituvaen