பாடல் #31868
இஸ்ரயவேலே உன் ராஜா வருகிறார்
🔤 Israyavaelae Un Raajaa Varukiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலே உன் ராஜா வருகிறார் யூதாவே நீ எழுந்து பாடு 1. செங்கடலும் பாதையாகும் யோர்தானும் வழிவிடுமே எரிகோவும் மறைந்து போகுது இயேசு ராஜாவின் சமூகத்தில் மேகஸ்தம்பம் வருகிறார் அக்னி ஸ்தம்பமாக வருகிறார் 2. வெண் பணியும் மன்னாவாகுமே வனாந்தரம் வழியாகுமே கானான் நமதாகுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே 3. மாராவும் மதுரமாகும் கன்மலையும் தண்ணீராகுமே கீழ் காற்று காடையாகுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே 4. வியாதிகளும் மறைந்து போகுமே பலவீனம் மாறி போகுமே நிறங்களும் முறிக்கப்படுமே இயேசு ராஜாவின் சமூகத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelae Un Raajaa Varukiraar Yoothaavae Nee Ezhunthu Paatu 1. Senggatalum Paathaiyaakum Yorthaanum Vazhivitumae Erikovum Marainthu Pokuthu Yesu Raajaavin Samoogatthil Maegasthambam Varukiraar Akni Sthambamaaga Varukiraar 2. Ven Paniyum Mannaavaakumae Vanaandharam Vazhiyaakumae Kaanaan Namathaakumae Yesu Raajaavin Samoogatthilae 3. Maaraavum Mathuramaakum Kanmalaiyum Thanneeraakumae Keezh Kaarru Kaataiyaakumae Yesu Raajaavin Samoogatthilae 4. Viyaathigalum Marainthu Pokumae Palaveenam Maari Pokumae Niranggalum Murikkappatumae Yesu Raajaavin Samoogatthilae