பாடல் #31867
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: D Maj
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி பாத்திரா பாத்திரா ஸ்தோத்திரம் 1. புதிய ஆண்டு (நாளை) தந்தீரே ஸ்தோத்திரம் -2 புது கிருபை தருபவரே ஸ்தோத்திரம் -2 2. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் -2 வாக்கு மாறா தேவனே ஸ்தோத்திரம் -2 3. கடன் வாங்க காப்பவரே ஸ்தோத்திரம் -2 கடன் கொடுக்க செய்பவரே ஸ்தோத்திரம் -2 4. மேலாக்கும் தேவனே ஸ்தோத்திரம் -2 மேன்மையாக வைப்பார் ஸ்தோத்திரம் -2 5. உயர்வாக்கும் தேவனே ஸ்தோத்திரம் -2 உண்மையாக நடத்திடுமே ஸ்தோத்திரம் -2 6. விசுவாசம் துவக்கினார் ஸ்தோத்திரம் -2 இறுதிவரை நடத்துவாரே ஸ்தோத்திரம் -2 7. பழைய மனிதன் அழைத்தீரே ஸ்தோத்திரம் -2 புதிய மனிதன் ஆக்கினீர் ஸ்தோத்திரம் -2 8. பரிசுத்தமாக்கினீரே ஸ்தோத்திரம் -2 பரலோகம் தருபவரே ஸ்தோத்திரம் -2 9. காண்பவரே காப்பவரே ஸ்தோத்திரம் -2 காலமெல்லாம் நடத்துவார் ஸ்தோத்திரம் -2 10. வானத்திலே வருபவரே ஸ்தோத்திரம் -2 வானில் என்னை சேர்ப்பவர் ஸ்தோத்திரம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Sthotthiram Thuthi Paatthiraa Paatthiraa Sthotthiram 1. Puthiya Aantu (naalai) Thantheerae Sthotthiram -2 Puthu Kirupai Tharubavarae Sthotthiram -2 2. Vaakkutthattham Thandhavarae Sthotthiram -2 Vaakku Maaraa Devanae Sthotthiram -2 3. Katan Vaangga Kaappavarae Sthotthiram -2 Katan Kotukka Seypavarae Sthotthiram -2 4. Maelaakkum Devanae Sthotthiram -2 Maenmaiyaaga Vaippaar Sthotthiram -2 5. Uyarvaakkum Devanae Sthotthiram -2 Unmaiyaaga Natatthitumae Sthotthiram -2 6. Visuvaasam Thuvakkinaar Sthotthiram -2 Iruthivarai Natatthuvaarae Sthotthiram -2 7. Pazhaiya Manidhan Azhaittheerae Sthotthiram -2 Puthiya Manidhan Aakkineer Sthotthiram -2 8. Parisutthamaakkineerae Sthotthiram -2 Paralogam Tharubavarae Sthotthiram -2 9. Kaanpavarae Kaappavarae Sthotthiram -2 Kaalamellaam Natatthuvaar Sthotthiram -2 10. Vaanatthilae Varubavarae Sthotthiram -2 Vaanil Ennai Saerppavar Sthotthiram -2