பாடல் #31866
தடைகளை உடைத்து
🔤 Thataigalai Utaitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைகளை உடைத்து அதிசயம் செய்திடும் இயேசு உன்னோடு உண்டு சந்தேகம் வேண்டாம் (2) வெற்றி நடை நடந்திடு (அல்லேலூயா) சந்தேகம் வேண்டாம் (2) வெற்றிக் கொடி பிடித்திடு 1. எலியாவின் தேவன் நம் தேவன் கர்த்தரே தேவன் என்று முழங்கிடுவோம் சத்தானை முறியடிப்போம் ஜெயத்தை பெற்றிடுவோம் (அல்லேலூயா ) 2. கர்த்தரால் கூடாதது ஒன்றுமில்லை நமக்காய் யாவையும் செய்து முடிப்பார் . கலங்காதே திகையாதே காத்திரு ஜெயம் நிச்சயம் (அல்லேலூயா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataigalai Utaitthu Athisayam Seythitum Yesu Unnotu Untu Santhaegam Vaentaam (2) Verri Natai Natanthitu (allaelooyaa) Santhaegam Vaentaam (2) Verrik Koti Pititthitu 1. Eliyaavin Devan Nam Devan Karttharae Devan Enru Muzhangkituvom Satthaanai Muriyatippom Jeyatthai Perrituvom (allaelooyaa ) 2. Karttharaal Kootaadhathu Onrumillai Namakkaay Yaavaiyum Seythu Mutippaar . Kalangkaathae Thikaiyaathae Kaatthiru Jeyam Nicchayam (allaelooyaa)