பாடல் #31864
நீங்க எனக்கு இருக்கும் போது
🔤 Neengga Enakku Irukkum Pothu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க எனக்கு இருக்கும் போது
கலங்கலப்பா -நான் - 2
கரம் பிடித்து நடத்தும் போது
பயமில்லப்பா எனக்கு -2
ஏற்ற நேரத்தில் எல்லாம் செய்வீரே
உம் பலத்த கரத்திலே அடங்கி இருப்பேனே
1.காகங்கள் ஒரு நாளும் கவலைப்படுவதில்லை
களஞ்சியத்தில் நாளும் சேர்த்து வைப்பதில்லை
உம்மை நோக்கி கூவும் அதற்கு உணவு தருகிறீர்
என்னை நீர் மறந்து விடுவீரோ -2
இயேசையா -4
2.தடைகளெல்லாம் தகர்த்து வழிகளை திறந்து
கோணலை நேராக்கி முன்னே நடக்கிறீர்
வாசலில் நுழைந்து நன்மை பெற்றிடுவேன் நான்
வெற்றி சிறந்த தேவன் நீரே -2
இயேசையா-4
3.துன்பங்கள் என்ன செய்யும் தொல்லைகள் மறைந்தோடும்
மலை போல் வருவதெல்லாம் பனிபோல் நீங்கிடும்
நீதியின் சூரியனே உம்மை நோக்கி பார்ப்பேன்
வெட்கமடைந்து போவதில்லையே -2
இயேசையா-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Enakku Irukkum Pothu
Kalanggalappaa -naan - 2
Karam Pititthu Natatthum Pothu
Payamillappaa Enakku -2
Aertra Naeratthil Ellaam Seyveerae
Um Palattha Karatthilae Adangki Iruppaenae
1.kaaganggal Oru Naalum Kavalaippatuvathillai
Kalanjsiyatthil Naalum Saertthu Vaippathillai
Ummai Nokki Koovum Adharku Unavu Tharukireer
Ennai Neer Maranthu Vituveero -2
Yesaiyaa -4
2.thataigalellaam Thakartthu Vazhigalai Thiranthu
Konalai Naeraakki Munnae Natakkireer
Vaasalil Nuzhainthu Nanmai Perrituvaen Naan
Verri Sirandha Devan Neerae -2
Yesaiyaa-4
3.thunbanggal Enna Seyyum Thollaigal Marainthotum
Malai Pol Varuvathellaam Panipol Neengkitum
Neethiyin Sooriyanae Ummai Nokki Paarppaen
Vetkamatainthu Povathillaiyae -2
Yesaiyaa-4