பாடல் #31860
ஆராதனை எங்கள் தேவனுக்கே
🔤 Aaraadhanai Enggal Devanukkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை எங்கள் தேவனுக்கே ஆராதனை எங்கள் கர்த்தருக்கு ஆராதனை 4 1. கனத்துக் குரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமைக்கு பாத்திரரே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே 3. ஆராதனைக்குரியவரே துதிக்குப் பாத்திரரே 4. நேசத்துக்குரியவரே ஆத்தும நாயகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Enggal Devanukkae Aaraadhanai Enggal Karttharukku Aaraadhanai 4 1. Kanatthuk Kuriyavarae Ummai Aaraadhanai Seykirom Makimaikku Paatthirarae 2. Sakalamum Pataitthavarae Sarva Vallavarae 3. Aaraadhanaikkuriyavarae Thuthikkup Paatthirarae 4. Naesatthukkuriyavarae Aatthuma Naayakarae