பாடல் #31858
நான் ஆராதிப்பேன்
🔤 Naan Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிப்பேன் (2) இயேசு ராஜனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் (2) பரம தந்தையை பக்தியோடும் பணிவோடும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பாவை ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை 1. நான் ஆராதிக்கும் போது கட்டுகள் உடையும் நான் ஆராதிக்கும் போது தடைகள் அகலும் கண்ணீர் மாறிடும் வேதனை விலகிடும் கர்த்தரை கருத்துடன் ஆராதிக்கையில் 2. நான் ஆராதிக்கும் போது சாபங்கள் நீங்கும் நான் ஆராதிக்கும் போது நுகங்கள் முறியும் மகிமை இறங்கிடும் அபிஷேகம் நிரப்பிடும் மீட்பரை ஆர்ப்பரித்து ஆராதிக்கையில் 3. ஆராதிக்கும் போது துக்கம் மாறும் நான் ஆராதிக்கும் போது துயரம் மாறும் அசுத்த ஆவிகள் அலறி ஓடிடும் அன்பரை ஆவியிலே ஆராதிக்கையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathippaen (2) Yesu Raajanai Aaviyotum Unmaiyotum Aaraathippaen Naan Aaraathippaen (2) Parama Thanthaiyai Pakthiyotum Panivotum Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Appaavai Aaraathippaen Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Thuthi Aaraadhanai 1. Naan Aaraathikkum Pothu Kattugal Utaiyum Naan Aaraathikkum Pothu Thataigal Agalum Kanneer Maaritum Vaedhanai Vilakitum Karttharai Karutthudan Aaraathikkaiyil 2. Naan Aaraathikkum Pothu Saabanggal Neengkum Naan Aaraathikkum Pothu Nuganggal Muriyum Makimai Irangkitum Apishaegam Nirappitum Meetparai Aarpparitthu Aaraathikkaiyil 3. Aaraathikkum Pothu Thukkam Maarum Naan Aaraathikkum Pothu Thuyaram Maarum Asuttha Aavigal Alari Otitum Anbarai Aaviyilae Aaraathikkaiyil