பாடல் #31857
பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
🔤 Pelappatutthum Kiristhuvinaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே நான் பெரிய பெரிய காரியம் செய்வேன் 1. மோசேயின் தேவன் என்னோடு இருப்பதால் செங்கடலை பிளந்திடுவேன் எல்லா தடைகளையும் உடைத்திடுவேன் இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 2. எலியாவின் தேவன் என்னோடு இருப்பதால் பலிபீடம் செப்பனிடுவேன் தேசம் இயேசுவுக்காய் திரும்பிடுவேன் இந்திய தேசத்தை திருப்பிடுவேன். 3. தாவீதின் தேவன் என்னோடு இருப்பதால் கோலியாத்தை முறியடிப்பேன் இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் சாத்தானை ஓட ஓட துரத்திடுவேன் 4. சீர்படுத்தும் தேவன் என்னோடு இருப்பதால் பரிசுத்த மாகி விட்டேன் -2 நான் பரலோகம் சேர்ந்திடுவேன் நான் இயேசுவின் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelappatutthum Kiristhuvinaalae Naan Periya Periya Kaariyam Seyvaen 1. Mosaeyin Devan Ennotu Iruppathaal Senggatalai Pilanthituvaen Ellaa Thataigalaiyum Utaitthituvaen Yesuvin Naamatthil Jeyam Etuppaen 2. Eliyaavin Devan Ennotu Iruppathaal Palipeedam Seppanituvaen Thaesam Yesuvukkaay Thirumpituvaen Inthiya Thaesatthai Thiruppituvaen. 3. Thaaveethin Devan Ennotu Iruppathaal Koliyaatthai Muriyatippaen Yesuvin Naamatthil Jeyam Etuppaen Saatthaanai Oda Oda Thuratthituvaen 4. Seerpatutthum Devan Ennotu Iruppathaal Parisuttha Maaki Vittaen -2 Naan Paralogam Saernthituvaen Naan Yesuvin Vaazhnthituvaen