பாடல் #31856
இயேசுவைப் பாடுவோம்
🔤 Yesuvaip Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப் பாடுவோம் இனிதாய் பாடுவோம் எண்ணில்லா நன்மைகள் செய்வதால் பாடுவோம் போஷிப்பதால் பாடுவோம் நேசிப்பதால் பாடுவோம் சுவாசிப்பதால் பாடுவோம் சுக ராகம் பாடுவோம் 1. கீழாக்காமல் மேலாக்குவேன் என்பதாலே பாடுவோம் வாலாக்காமல் தலையாக்குவேன் என்பதாலே பாடுவோம் நன்றி சொல்லிப் பாடுவோம் நாவலிக்கப் பாடுவோம் நடனமாடி பாடுவோம் நாள் முழுக்க பாடுவோம் 2. பாவங்களை மன்னிப்பதால் மகிழ்வுடனே பாடுவோம் வியாதிகளை விலகுவதால் வீறுகொண்டு பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் ஆனந்தமாய் பாடுவோம் துதி கீதம் பாடுவோம் ஸ்தோத்திரம் பாடுவோம் 3. சீக்கிரமாய் வருவேனென்று சொன்னவரை பாடுவோம் ஆம் கர்த்தாவே வாருமென்று சொல்லிச் சொல்லிப் பாடுவோம் வந்ததாலே பாடுவோம் வருவதாலே பாடுவோம் வானவரைப் பாடுவோம் வாழ்த்திப் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaip Paatuvom Inithaay Paatuvom Ennillaa Nanmaigal Seyvathaal Paatuvom Poshippathaal Paatuvom Naesippathaal Paatuvom Suvaasippathaal Paatuvom Suga Raagam Paatuvom 1. Keezhaakkaamal Maelaakkuvaen Enbathaalae Paatuvom Vaalaakkaamal Thalaiyaakkuvaen Enbathaalae Paatuvom Nanri Sollip Paatuvom Naavalikkap Paatuvom Natanamaati Paatuvom Naal Muzhukka Paatuvom 2. Paavanggalai Mannippathaal Makizhvudanae Paatuvom Viyaathigalai Vilakuvathaal Veerukontu Paatuvom Allaelooyaa Paatuvom Aanandhamaay Paatuvom Thuthi Keedham Paatuvom Sthotthiram Paatuvom 3. Seekkiramaay Varuvaenenru Sonnavarai Paatuvom Aam Kartthaavae Vaarumenru Sollich Sollip Paatuvom Vandhathaalae Paatuvom Varuvathaalae Paatuvom Vaanavaraip Paatuvom Vaazhtthip Paatuvom