பாடல் #31855
எங்கும் நிறை இயேசு தேவனே
🔤 Engkum Nirai Yesu Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கும் நிறை இயேசு தேவனே எந்நாளும் உம்மையே போற்றிப் பாடுவோம் பாடல்களில் பிரியம் நீர் பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர் எழுச்சியோடு பாடுவோம் இயேசுவைப் பாடுவோம் பூமியின் குடிகளே கெம்பீரமாய்ப் பாடுங்கள் இயேசுவை பாடுங்கள் மகிழ்வுடனே துதித்து ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே சன்னதி முன் வாருங்கள் இரட்சணிய கூட்டத்தார் பாட்டுப் பாடுகின்றார் அவர் நடனமாடுகிறார் நித்திய மகிழ்ச்சி தலையின் மேல் இருக்கும் சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும் இயேசுவே இரக்கமும் உருக்கமான தேவன் அவர் ஆசீர்வதிக்கும் தேவன் அவரைப்பணிந்து ஆவியில் நிறைந்து ஆபிரகாம் மடிக்கு சென்றிடுவோம் வாருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkum Nirai Yesu Devanae Ennaalum Ummaiyae Porrip Paatuvom Paadalkalil Piriyam Neer Paattukkellaam Thalaivan Neer Ezhuchsiyotu Paatuvom Yesuvaip Paatuvom Poomiyin Kutigalae Kempeeramaayp Paatunggal Yesuvai Paatunggal Makizhvudanae Thuthitthu Aaraadhanai Seythu Aanandha Satthatthotae Sannathi Mun Vaarunggal Iratsaniya Koottatthaar Paattup Paatukinraar Avar Natanamaatukiraar Nitthiya Makizhchsi Thalaiyin Mael Irukkum Sanjjalamum Thavippum Otiyae Pokum Yesuvae Irakkamum Urukkamaana Devan Avar Aaseervathikkum Devan Avaraippaninthu Aaviyil Nirainthu Aapirakaam Matikku Senrituvom Vaarunggal