பாடல் #31854
என் ஆண்டவரை நான் துதிப்பேன்
🔤 En Aandavarai Naan Thuthippaen
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: Latin Disco
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆண்டவரை நான் துதிப்பேன் என் ஆயுள் வரையும் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் உமையே -2 துதித்துகொண்டே நான் இருப்பேன்- 4 1. தேவாதி தேவனை துதிப்பேன் -2 என் தேவைகள் எல்லாம் பெறுவேன் - 2 -துதிப்பேன் 2. இயேசுவே உம்மை துதிப்பேன்-2 உம் இரக்கத்தை அடைந்திட துதிப்பேன்-2 -துதிப்பேன் 3. பரிசுத்த ஆவியைத் துதிப்பேன்-2 நான் பரிசுத்தமாகுதல் துதிப்பேன் - 2 -துதிப்பேன் 4. பரலோக தேவனே துதிப்பேன்-2 நான் பரலோக சேர்ந்திட துதிப்பேன் -2 -துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aandavarai Naan Thuthippaen En Aayul Varaiyum Thuthippaen Thuthippaen Thuthippaen Umaiyae -2 Thuthitthukontae Naan Iruppaen- 4 1. Thaevaathi Devanai Thuthippaen -2 En Thaevaigal Ellaam Peruvaen - 2 -thuthippaen 2. Yesuvae Ummai Thuthippaen-2 Um Irakkatthai Atainthida Thuthippaen-2 -thuthippaen 3. Parisuttha Aaviyaith Thuthippaen-2 Naan Parisutthamaakudhal Thuthippaen - 2 -thuthippaen 4. Paraloga Devanae Thuthippaen-2 Naan Paraloga Saernthida Thuthippaen -2 -thuthippaen