பாடல் #31852
உயர்ந்த அடைக்கலமே
🔤 Uyarndha Ataikkalamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்த அடைக்கலமே தேவன் உயர்ந்த அடைக்கலமே ஆபத்துக்காலத்தில் தேவன் அரணான கோட்டை யாமே 1. பூமி மாறினாலும் மலைகள் சாய்ந்தாலும் அலைகள் கொந்தளித்தாலும் பர்வதங்கள் அழிந்தாலும் பாழ்கடிப்பும் வந்தாலும் பயப்படவே மாட்டேன் - நான் 2. ஜாதிகள் கொந்தளித்து ராஜ்யங்கள் தத்தளித்து பூமியை உருகிப் போனாலும் யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால் எதற்கும் துணிந்திடலாம் - நாம் 3. பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும் தேவனின் செயல்கள் வந்து பாருங்கள் வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முடிக்கிறார் இரதங்களை சுட்டெரிக்கிறார் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndha Ataikkalamae Devan Uyarndha Ataikkalamae Aabatthukkaalatthil Devan Aranaana Kottai Yaamae 1. Poomi Maarinaalum Malaigal Saaynthaalum Alaigal Kondhalitthaalum Parvathanggal Azhinthaalum Paazhkatippum Vanthaalum Payappatavae Maattaen - Naan 2. Jaathigal Kondhalitthu Raajyanggal Thatthalitthu Poomiyai Urukip Ponaalum Yaakkopin Devan Nammotiruppathaal Edharkum Thuninthidalaam - Naam 3. Poomiyilae Paazhkkatippai Natappikkum Devanin Seyalkal Vanthu Paarunggal Villai Otikkiraar Eettiyai Mutikkiraar Rathanggalai Sutterikkiraar - Yesu