பாடல் #3185
வாலிபம் ஒரு மாயை
🔤 Vaalibam Oru Maayai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபம் ஒரு மாயை.. மாயையே வாலிபம் ஒரு மாயை... மாயையே - 2 வாலிபனே! உன் வாலிபக்காலத்தில் கர்த்தரை நினைத்திடு வாலிப பெண்ணே ! உன் வாலிபப்பருவத்தில் கர்த்தரை நினைத்திடு.. ஓ.. ஓ. 1. வாலிபத்தில் எடுக்கின்ற தவறான முடிவுகள் வாழ்க்கையை கெடுத்துவிடும் உன்னை குறித்து தேவன் வைத்திருக்கும் திட்டத்தை நடக்காமல் தடுத்துவிடும் தம்பி.. தங்கச்சி.... நீ - 2 வாலிபம் என்பது வாழ்க்கையில் முக்கியமான பகுதி அதில் அறிவோடு நீ நடந்து கொண்டால் கிடைத்திடுமே தகுதி - 2 வாலிபமானது தற்காலிகமானது - 2 2. வாலிபத்தில் உனக்கு தவறாக போதிக்கும் நண்பனை கண்டித்து விடு (தோழியை) அவன்(ள்) தொடர்ந்து செய்தால் நட்பே வேண்டாம் உடனே துண்டித்துவிடு தம்பியே... தங்கச்சி (உன்)-2 3. வாலிபத்தில் உன்னை கெடுத்திட நினைத்திடும் தந்திரத்தை அறிந்து விடு - அதை அறிந்து புரிந்து நடந்து கொள்ள வேதத்தை படித்துவிடு தம்பி.. தங்கச்சி... (உன்)-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibam Oru Maayai.. Maayaiyae Vaalibam Oru Maayai... Maayaiyae - 2 Vaalibanae! Un Vaalibakkaalatthil Karttharai Ninaitthitu Vaaliba Pennae ! Un Vaalibapparuvatthil Karttharai Ninaitthitu.. O.. O. 1. Vaalibatthil Etukkindra Thavaraana Mutivugal Vaazhkkaiyai Ketutthuvitum Unnai Kuritthu Devan Vaitthirukkum Thittatthai Natakkaamal Thatutthuvitum Thampi.. Thanggachsi.... Nee - 2 Vaalibam Enbathu Vaazhkkaiyil Mukkiyamaana Pakuthi Athil Arivotu Nee Natanthu Kontaal Kitaitthitumae Thakuthi - 2 Vaalibamaanathu Tharkaaligamaanathu - 2 2. Vaalibatthil Unakku Thavaraaga Pothikkum Nanpanai Kantitthu Vitu (thozhiyai) Avan(l) Thodarnthu Seythaal Natpae Vaentaam Udanae Thuntitthuvitu Thampiyae... Thanggachsi (un)-2 3. Vaalibatthil Unnai Ketutthida Ninaitthitum Thanthiratthai Arinthu Vitu - Athai Arinthu Purinthu Natanthu Kolla Vaedhatthai Patitthuvitu Thampi.. Thanggachsi... (un)-2