பாடல் #31849
கிருபை சொரிந்திடுமே உமது
🔤 Kirupai Sorinthitumae Umathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை சொரிந்திடுமே -உமது கிருபையின் அரசே! சபையின் சிரசே 1. அருள் மாரி பெற்றிடவே-ஆ ஆ! காரிருள் அகன்றிடவே பார் பாவிகள் பரன் அடி பணிய, 2. இயேசுவின் நாமத்தை-ஆஆ! நேசர்கள் உயர்ந்திடவே பேசும் அடியார் பெலன் அடைந்திடவே 3. உன்னத பெலன் ஈய-ஆ! ஆ! வன்மையுடன் நடக்க கன்மலை! உம்மை பின் தொடர், 4. ஆதிச்சபையின் போல் ஆ ஆ ! ஆவியின் வரங்களால் அலங்கரித்து எமை ஆட்கொண்டு மது, தூயன் உம்மைத் துதிக்க ஆ ஆ தூய்மை அகம் தரிக்க காய முழுவதும் உமக்கே படைக்க, ஆயத்தம் ஆகிடவே-ஆஆ நாயகன் வருகையிலே மாயமான யாவையும் அகற்ற,
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Sorinthitumae -umathu Kirupaiyin Arasae! Sapaiyin Sirasae 1. Arul Maari Perridavae-aa Aa! Kaarirul Aganridavae Paar Paavigal Paran Ati Paniya, 2. Yesuvin Naamatthai-aaaa! Naesarkal Uyarnthidavae Paesum Atiyaar Pelan Atainthidavae 3. Unnatha Pelan Eeya-aa! Aa! Vanmaiyudan Natakka Kanmalai! Ummai Pin Thodar, 4. Aathicchapaiyin Pol Aa Aa ! Aaviyin Varanggalaal Alanggaritthu Emai Aatkontu Mathu, Thooyan Ummaith Thuthikka Aa Aa Thooymai Agam Tharikka Kaaya Muzhuvathum Umakkae Pataikka, Aayattham Aakidavae-aaaa Naayakan Varukaiyilae Maayamaana Yaavaiyum Agartra,