பாடல் #31841
சாரோனின் ரோஜா இவர்
🔤 Saaronin Rojaa Ivar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாரோனின் ரோஜா இவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் ஜோதி விளங்கிடும் தேவ சமூகம் சோபிக்கும் கர்த்தர் முகம் மகிமை மா பெரிதே. மகிழ்வோம் கர்த்தருக்குள் 1. மா பிரதான ஆசாரியன் மா பரிசுத்த ஸ்தலம் தன் சரீர சபை நடுவே தாம் உலவுகின்றனர் - கிறிஸ்து 2. கூடாரத்தில் நாவின் துதி முழங்கும் தூய ஆவி இறங்கிடவே தேவ வரம் ஜொலிக்கும் நம்மீது 3. கீத வாத்தியம் கைத் தாளங்களும் கேட்கும் உயர் சீயோனில் துன்பம் மாறி இன்பமாகுதே தேவாராதனையில் நமது 4. வேத வாக்கு தூது அருளும் வேந்தன் கிருபாசனம் காத்திருக்கும் தாசரிடம் கர்த்தர் பேசுகின்றார் - மகிழ்ந்து 5. மா மணாளன் ஏசு வருவார் மங்களம் கொண்டாடுவோம் ஆரவாரம் ஆகாயமிதில் அன்று பரமானந்தம் நமக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saaronin Rojaa Ivar Pallatthaakkin Leeli Pushpam Jothi Vilangkitum Thaeva Samoogam Sopikkum Kartthar Mugam Makimai Maa Perithae. Makizhvom Karttharukkul 1. Maa Pirathaana Aasaariyan Maa Parisuttha Sthalam Than Sareera Sapai Natuvae Thaam Ulavukindranar - Kiristhu 2. Kootaaratthil Naavin Thuthi Muzhangkum Thooya Aavi Irangkidavae Thaeva Varam Jolikkum Nammeethu 3. Keedha Vaatthiyam Kaith Thaalanggalum Kaetkum Uyar Seeyonil Thunbam Maari Inbamaakuthae Thaevaaraadhanaiyil Namathu 4. Vaedha Vaakku Thoothu Arulum Vaendhan Kirupaasanam Kaatthirukkum Thaasaridam Kartthar Paesukinraar - Makizhnthu 5. Maa Manaalan Aesu Varuvaar Manggalam Kontaatuvom Aaravaaram Aakaayamithil Anru Paramaanandham Namakku