பாடல் #31830
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
🔤 Yesu Kiristhuvin Rattham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்-2 சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்-2 1.இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவ மன்னிப்பு இல்லை -2 இயேசுவின் காயங்களால் என் சாபம் நீங்கினதே இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் குணமானேன் 2. சாட்சியின் வசனத்தினால் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் ஜெயமான வாழ்வு உண்டு கிறிஸ்துவின் ஜீவியம் உண்டு -2 3.இரத்தத்தின் உடன்படிக்கை நம்மை முற்றிலும் தூய்மையாக்குதே இரத்தத்தை கையில் ஏந்தி தேவ சமூகம் நாடிடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvin Rattham-2 Sakala Paavam Neekki Nammai Sutthigarikkum-2 1.rattham Sinthudhal Illaamal, Paava Mannippu Illai -2 Yesuvin Kaayanggalaal En Saabam Neengkinathae Yesuvin Thazhumpugalaal Sugamaanaen Kunamaanaen 2. Saatsiyin Vasanatthinaal Aattukkuttiyin Ratthatthinaal Jeyamaana Vaazhvu Untu Kiristhuvin Jeeviyam Untu -2 3.ratthatthin Udanbatikkai Nammai Murrilum Thooymaiyaakkuthae Ratthatthai Kaiyil Aenthi Thaeva Samoogam Naatituvaen -2