பாடல் #3183
பயப்படாதே
🔤 Payappataathae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே பயப்படாதே மகிமையின் தேவன் இயேசு நம்முடனே அற்புதர் அவர் பெரியவர் பெரும் காரியங்கள் செய்பவர் ... அல்லேலூயா... அல்லேலூயா வானத்து பறவையை கவனித்து பாருங்கள் - அவை விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதுமில்லையே அவைகளை வாழவைக்கும் தேவன் - நம்மை கண்ணின் மணிபோல் காப்பது நிச்சயமே கேளுங்கள் அப்போது நிறைவாய் கொடுக்கப்படும் - தினம் தேடுங்கள் அப்போது கண்டடைவீர்களே தட்டுங்கள் அப்போது திறக்கப்படும் - எல்லா ஆசீர்பெறுவோம் இயேசுவின் நாமத்தினால் கர்ஜிக்கும் சிங்கம்போல் சாத்தான் சூழ்ந்தாலும் - யாரை விழுங்கலாம் என்று சுற்றி திரிந்தாலும் கலங்காமல் துணிவுடன் நில்லுவோம் - நம் கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Payappataathae Makimaiyin Devan Yesu Nammudanae Arpudhar Avar Periyavar Perum Kaariyanggal Seypavar ... Allaelooyaa... Allaelooyaa Vaanatthu Paravaiyai Kavanitthu Paarunggal - Avai Vithaippathum Aruppathum Saerppathumillaiyae Avaigalai Vaazhavaikkum Devan - Nammai Kannin Manipol Kaappathu Nicchayamae Kaelunggal Appothu Niraivaay Kotukkappatum - Thinam Thaetunggal Appothu Kandataiveerkalae Thattunggal Appothu Thirakkappatum - Ellaa Aaseerperuvom Yesuvin Naamatthinaal Karjikkum Singgampol Saatthaan Soozhnthaalum - Yaarai Vizhunggalaam Enru Surri Thirinthaalum Kalangkaamal Thunivudan Nilluvom - Nam Kartthar Namakkaay Yuttham Seythituvaar