பாடல் #31828
தேவ எக்காளம் முழங்கிடவே
🔤 Thaeva Ekkaalam Muzhangkidavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ எக்காளம் முழங்கிடவே தேவ தாசர் பறந்து செல்வோமே அன்பர் ஏசு வந்திடும் நாள் ஆவலோடு காத்திருந்தாலோ அற்ப சரீரம் தேவ செயலாலே ஆண்டவர் திருச்சாயலாகும் அடையும் மறுரூபம் 2. சர்வசிருஷ்டி ஏகம் தவிக்தே சுயாதீனத்தை சுதந்தரிக்கும் சரீர மீட்பு பெறுவதற்காக சோராமல் தவிக்கிறேன் நாமும் ஜெயிக்கும் தேவ புத்திரர் 3. லோத்தின் நாட்கள் நோவா காலம் போல் உலகம் எல்லாம் சீரழிந்தாலும் விக்கினங்கள் ஆபத்து நேரிட்டாலும் இக்கட்டில் நம்மை கைவிடார் திக்கற்றோர் துணை இயேசுவே 4. இன்று நமோ தேவ பிள்ளைகள் அன்றவர்க்கே ஒப்பாயிருப்போம் அவர் மேல் இந்த நம்பிக்கை உள்ளோரே அவர் போல் பரிசுத்தமாக அவரோடிணைந்திருப்போம் 5. தேவன் தாமே கட்டி உண்டாக்கும் தூய சாலோம் மாளிகையாகும் பொன் மகிமை அம்பரஸ்தலம் சேர்வோம் பயணம் முடிந்திடும் வேகம் பறந்து வானில் மறைவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Ekkaalam Muzhangkidavae Thaeva Thaasar Paranthu Selvomae Anbar Aesu Vanthitum Naal Aavalotu Kaatthirunthaalo Arpa Sareeram Thaeva Seyalaalae Aandavar Thiruchsaayalaakum Ataiyum Maruroobam 2. Sarvasirushti Aegam Thavikthae Suyaatheenatthai Sudhandharikkum Sareera Meetpu Peruvatharkaaga Soraamal Thavikkiraen Naamum Jeyikkum Thaeva Putthirar 3. Lotthin Naatkal Novaa Kaalam Pol Ulakam Ellaam Seerazhinthaalum Vikkinanggal Aabatthu Naerittaalum Ikkattil Nammai Kaivitaar Thikkarror Thunai Yesuvae 4. Inru Namo Thaeva Pillaigal Andravarkkae Oppaayiruppom Avar Mael Indha Nampikkai Ullorae Avar Pol Parisutthamaaga Avarotinainthiruppom 5. Devan Thaamae Katti Untaakkum Thooya Saalom Maalikaiyaakum Pon Makimai Ambarasthalam Saervom Payanam Mutinthitum Vaegam Paranthu Vaanil Maraivom