பாடல் #31819
இயேசு ராஜா முன்னே
🔤 Yesu Raajaa Munnae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா முன்னே சென்று வெற்றி தருவார் அவர் பின்னே நாமும் சென்று வெற்றி பெறுவோம் 1.தடைகளை தகர்த்திடுவார் தாகத்தை தணித்திடுவார் வாஞ்சையை நிறைவேற்றுவார் வாழ்கையை வளமாக்குவார் 2.முன்னும் பின்னும் நடந்திடுவார் முகத்தை மலரச் செய்வார் மூத்தவர் முன் செல்கிறார் மூழ்காமல் காத்திடுவார் 3.நமக்கு முன் நடந்திடுவார் கோணலை செவ்வையாக்குவார் பெயர் சொல்லி அழைத்திடுவார் பெரியோனாய் மாற்றிடுவார் 4.வல்லமை இறங்குவதாக வரங்கள் இறங்குவதாக கனிகள் இறங்குவதாக இயேசுவின் நாமத்தினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Munnae Senru Verri Tharuvaar Avar Pinnae Naamum Senru Verri Peruvom 1.thataigalai Thakartthituvaar Thaagatthai Thanitthituvaar Vaanjsaiyai Niraivaerruvaar Vaazhkaiyai Valamaakkuvaar 2.munnum Pinnum Natanthituvaar Mugatthai Malarach Seyvaar Mootthavar Mun Selkiraar Moozhkaamal Kaatthituvaar 3.namakku Mun Natanthituvaar Konalai Sevvaiyaakkuvaar Peyar Solli Azhaitthituvaar Periyonaay Maarrituvaar 4.vallamai Irangkuvathaaga Varanggal Irangkuvathaaga Kanigal Irangkuvathaaga Yesuvin Naamatthinaal