பாடல் #31811
நான் கர்த்தரை தேடினேன்
🔤 Naan Karttharai Thaetinaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கர்த்தரை தேடினேன் அவர் எனக்கு செவி கொடுத்தார் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தறிந்து நம்புவேன் பாக்கியவான் நீதிமானுக்கு துன்பங்கள் அனேகம் அதிக்கடினம் அல்லவா கர்த்தரால் அவைகள் எல்லாம் ஆனந்தமாய் மாறும் ஆபத்து நாளில் ஆண்டவர் சமூகம் அடிமையை நடத்துமல்லோ பேரின்ப நதியில் தாகம் தீர்க்கும் இரட்சிப்பின் மகிழ்ந்திருப்பேன், கர்த்தர் தமது ஜனங்களை காத்து கிருபையை அளிப்பாரல்லோ உத்தமமாக பின்பற்றுவோர் உண்மையால் நடத்திடுவார் நன்மையை காண்பாய் தீமையை வெறுத்தல் ஜீவனை அடைவாயல்லோ ஜீவனுக்கீடாய் ஜனங்களை தருவார் ஜீவ தேவன் சபையில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Karttharai Thaetinaen Avar Enakku Sevi Kotutthaar Kartthar Nallavar Enbathai Rusittharinthu Nampuvaen Paakkiyavaan Neethimaanukku Thunbanggal Anaegam Athikkatinam Allavaa Karttharaal Avaigal Ellaam Aanandhamaay Maarum Aabatthu Naalil Aandavar Samoogam Atimaiyai Natatthumallo Paerinba Nathiyil Thaagam Theerkkum Iratsippin Makizhnthiruppaen, Kartthar Thamathu Jananggalai Kaatthu Kirupaiyai Alippaarallo Utthamamaaga Pinbarruvor Unmaiyaal Natatthituvaar Nanmaiyai Kaanpaay Theemaiyai Verutthal Jeevanai Ataivaayallo Jeevanukkeetaay Jananggalai Tharuvaar Jeeva Devan Sapaiyil