பாடல் #31804
துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்
🔤 Thuthippathum Sthottharippathum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும் எங்கள் சந்தோஷமே ஜெபிப்பது வேதம் வாசிப்பது எங்கள் சந்தோஷமே எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததால் எங்கள் சந்தோஷமே இந்த உலகம் தராத சந்தோஷமே எங்கள் சந்தோஷமே. காலை எழுவது பாடி மகிழ்வதும் எங்கள் சந்தோஷமே புது கிருபையால் தினம் நிறைவதும் எங்கள் சந்தோஷமே. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவது எங்கள் சந்தோஷமே பரன் இயேசுவே களி கூறுவதும் எங்கள் சந்தோஷமே. இயேசு ராஜனை பாடிப் போற்றுவதும் எங்கள் சந்தோஷமே அவர் சுவிஷேசத்தை பறை சாற்றுவது எங்கள் சந்தோஷமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippathum Sthottharippathum Enggal Santhoshamae Jepippathu Vaedham Vaasippathu Enggal Santhoshamae Enggal Ullamathil Yesu Vandhathaal Enggal Santhoshamae Indha Ulakam Tharaadha Santhoshamae Enggal Santhoshamae. Kaalai Ezhuvathu Paati Makizhvathum Enggal Santhoshamae Puthu Kirupaiyaal Thinam Niraivathum Enggal Santhoshamae. Parisuttha Aaviyil Jebam Pannuvathu Enggal Santhoshamae Paran Yesuvae Kali Kooruvathum Enggal Santhoshamae. Yesu Raajanai Paatip Porruvathum Enggal Santhoshamae Avar Suvishaesatthai Parai Saarruvathu Enggal Santhoshamae.