பாடல் #31803
கர்த்தர் என் பெலன் அவரே என் கோட்டை
🔤 Kartthar En Pelan Avarae En Kottai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் பெலன் அவரே என் கோட்டை ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையுமாம் பாடுவேன் நான் பாடுவேன் பரிசுத்தர் இயேசுவை புகழுவேன் அகமகிழ்வேன் பொன் இயேசுவின் நாமத்தையே கர்த்தரை பாடுவேன் வெற்றியும் சிறந்தாரே யுத்தத்தில் வல்லவர் எனக்கவர் நல்லவரே என் ஆத்துமம் பெலனானவர் என்னை அருமையாய் நேசிப்பவர் கூப்பிட்ட நேரத்திலே கொடுப்பாரே ஆசீர்வாதம் என் பாவத்தை போக்கினார் என்னை பரிசுத்தம் ஆக்கினார் பரிசுத்த ஆவியினால் புது பெலன் ஈந்தாரே பாலத்தின் மேல் பலமடைவேன் பரிசுத்தர் வருகை வரை பறப்பேன் கழுகைப் போல பரலோகம் போய் சேருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Pelan Avarae En Kottai Aabatthuk Kaalatthil Aranaana Kottaiyumaam Paatuvaen Naan Paatuvaen Parisutthar Yesuvai Pugazhuvaen Agamakizhvaen Pon Yesuvin Naamatthaiyae Karttharai Paatuvaen Verriyum Siranthaarae Yutthatthil Vallavar Enakkavar Nallavarae En Aatthumam Pelanaanavar Ennai Arumaiyaay Naesippavar Kooppitta Naeratthilae Kotuppaarae Aaseervaadham En Paavatthai Pokkinaar Ennai Parisuttham Aakkinaar Parisuttha Aaviyinaal Puthu Pelan Eenthaarae Paalatthin Mael Palamataivaen Parisutthar Varukai Varai Parappaen Kazhukaip Pola Paralogam Poy Saeruvaen