பாடல் #31801
வாழ்த்தி புகழ்த்தும் இயேசுவின்
🔤 Vaazhtthi Pugazhtthum Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்தி புகழ்த்தும் இயேசுவின் நாமம் கார்த்திக்கும் சந்தோஷத்தால் ஸ்தோத்ரங்கள் பாடி ஆனந்தமோடே கோஷிக்கும் அல்லேலூயா (2) 1. மானவ வேஷமெடுத்து பாரில் மாணவர்க்காய் நிணம் சிந்தி குருசில் பாவியென்னை வீண்டெடுப்பான் பாதகன் போல யாகமாயி 2. சொர்க்க மகிமக்கொரன்யனாய் ஞான் பிரத்யாசயில்லா தாலஞ்ஞ நாளில் ரட்ச நல்கி விசுவாசத்தால் நீதிமானாய் வன் க்ருபயா 3. ஏகனாய் கைவிடுகில்லயவன் எப்போழுமென்னே நடத்துமவன் என் முன்பிலாய் போகுமவன் என் பாரங்கள் தீர்க்குமவன் 4. கர்த்தாவின் அடிஸ்தானமல்லோ கன்மலமே லென்றே வாடமல்லி இயேசு வெந்நும் கூடெயுண்டு காலமெல்லாம் நீங்கிடுமே 5. காகள நாதம் தொனிச்சிடும்போள் காந்தனாமேசு வெளிப்படும் போல் கண்டிடுமே ஞானுமந்து கர்த்தரின் முகம் மத்திய வானில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthi Pugazhtthum Yesuvin Naamam Kaartthikkum Santhoshatthaal Sthothranggal Paati Aanandhamotae Koshikkum Allaelooyaa (2) 1. Maanava Vaeshametutthu Paaril Maanavarkkaay Ninam Sinthi Kurusil Paaviyennai Veentetuppaan Paadhakan Pola Yaagamaayi 2. Sorkka Makimakkoranyanaay Njaan Pirathyaasayillaa Thaalanjnja Naalil Ratsa Nalki Visuvaasatthaal Neethimaanaay Van Krubayaa 3. Aeganaay Kaivitukillayavan Eppozhumennae Natatthumavan En Munpilaay Pokumavan En Paaranggal Theerkkumavan 4. Kartthaavin Atisthaanamallo Kanmalamae Lenrae Vaadamalli Yesu Vennum Kooteyuntu Kaalamellaam Neengkitumae 5. Kaagala Naadham Thonichsitumpol Kaandhanaamaesu Velippatum Pol Kantitumae Njaanumanthu Karttharin Mugam Matthiya Vaanil