பாடல் #31799
பெரியவர் பெரியவர் பெரியவர்
🔤 Periyavar Periyavar Periyavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரியவர் (3) இயேசு யோனாவிலும் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்திலும் பெரியவர் என்னுள் இருப்பவர் பெரியவர் 1. கானாவூர் கல்யாண வீட்டினிலே தண்ணீரை ரசம் மாற்றிய தேவன் 2. நாயீன் ஊரினிலே நடுத் தெரு வீதியிலே பாடை தொட்டு வாலிபனை எழுந்திரு என்றார் 3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே நடந்து வந்து சீஷர்களை தேற்றின தேவன் 4. யவீரு வீட்டினிலே வீட்டாரின் மத்தியிலே கடந்துவந்து சிறு பெண்ணை எழுப்பி தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Periyavar (3) Yesu Yonaavilum Periyavar Saalamonilum Periyavar Thaevaalayatthilum Periyavar Ennul Iruppavar Periyavar 1. Kaanaavoor Kalyaana Veettinilae Thanneerai Rasam Maarriya Devan 2. Naayeen Oorinilae Natuth Theru Veethiyilae Paatai Thottu Vaalibanai Ezhunthiru Enraar 3. Naalaam Jaamatthilae Natukkatal Neerinilae Natanthu Vanthu Seesharkalai Thaerrina Devan 4. Yaveeru Veettinilae Veettaarin Matthiyilae Katanthuvanthu Siru Pennai Ezhuppi Devan