பாடல் #31798
இயேசப்பா உம் கூடாரத்தில்
🔤 Yesappaa Um Kootaaratthil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உம் கூடாரத்தில் நான் தங்குவேன் மகிழ்வேன் உம் சிறகுகள் என்னை மூடுதே சுகமாய் இருக்குதே ஆனந்தம் ஆனந்தமே என் உள்ளம் நிரம்பிடுதே ஆராதிப்பேன் - 4 1.நீரே என் அடைக்கலமே நீரே என் கோட்டைதானே என் தேவனே உம்மை நம்பினேன் உம்மைத்தான் நம்பியுள்ளேன் 2.நீர் செய்த நன்மைகளை வேறு யாருமே செய்யலையே அதை நினைக்கிறேன் உம்மை துதிக்கிறேன் பாதத்தை முத்தம் செய்கிறேன் 3.கேருபீன் சேராபீன்கள் உம்மையே போற்றுகின்றதே பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Um Kootaaratthil Naan Thangkuvaen Makizhvaen Um Sirakugal Ennai Mootuthae Sugamaay Irukkuthae Aanandham Aanandhamae En Ullam Nirampituthae Aaraathippaen - 4 1.neerae En Ataikkalamae Neerae En Kottaithaanae En Devanae Ummai Nampinaen Ummaitthaan Nampiyullaen 2.neer Seytha Nanmaigalai Vaeru Yaarumae Seyyalaiyae Athai Ninaikkiraen Ummai Thuthikkiraen Paadhatthai Muttham Seykiraen 3.kaerupeen Saeraapeenkal Ummaiyae Porrukindrathae Parisutthar Neer Parisutthar Parisutthar Parisuttharae