பாடல் #31795
நாம் கூடும் நேரம் இயேசு
🔤 Naam Kootum Naeram Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் கூடும் நேரம் இயேசு மத்தியில் தேவனின் பிரசன்னம் நாம் உணர்வோம் ஆவியில் நிறைந்து தம் ரத்தத்தால் கழுவி பாக்கிய சரீரம் தேவன் தங்கும் ஆலயம் 1. தூய ஆவியே - பரிசுத்த ஆவியானவரே வந்திறங்கும் ஒரு பின்மாரி முன்மாரி யாய் மான்கள் கூட்டம் போல் நீரோடை தேடியே வாஞ்சித்து கதறி கூடி வந்தோம் - நாம் பிதாவின் சந்நிதியில் 2. துதிகன மகிமை பிதா குமாரன் பரிசுத்தாவியானவர்க்கே நாம் செலுத்துவோம் தேவனுக்கே - (2) ஆ - அல்லேலூயா இதோ சீக்கிரமே வருவேன் என்று உரைத்தவர் வாரும் இயேசுவே எங்கள் ஆவல் தீர்த்திடும் எக்காள தொனி ஆரவாரம் கேட்கையில் ஏங்கி பறந்து நாடு வானம் சேருவோம் கண் இமை நேரத்திலே - துதிகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Kootum Naeram Yesu Matthiyil Devanin Pirasannam Naam Unarvom Aaviyil Nirainthu Tham Ratthatthaal Kazhuvi Paakkiya Sareeram Devan Thangkum Aalayam 1. Thooya Aaviyae - Parisuttha Aaviyaanavarae Vanthirangkum Oru Pinmaari Munmaari Yaay Maankal Koottam Pol Neerotai Thaetiyae Vaanjsitthu Kathari Kooti Vanthom - Naam Pithaavin Sannithiyil 2. Thuthigana Makimai Pithaa Kumaaran Parisutthaaviyaanavarkkae Naam Selutthuvom Devanukkae - (2) Aa - Allaelooyaa Itho Seekkiramae Varuvaen Enru Uraitthavar Vaarum Yesuvae Enggal Aaval Theertthitum Ekkaala Thoni Aaravaaram Kaetkaiyil Aengki Paranthu Naatu Vaanam Saeruvom Kan Imai Naeratthilae - Thuthigal