பாடல் #31787
புதிய கிருபை அளித்திடுமே
🔤 Puthiya Kirupai Alitthitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில் கிருபை மேல் கிருபை அருளி செய்து கிருபையில் பூாணமாக செய்யும் ஆத்துமாவே என் முழு உள்ளமே ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பேன் தினம் அதிகாலையில் புது கிருபை அளித்து நீர் வழி நடத்தும் கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த கிருபையின் பாத்திரமாக்கிடுமே கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே கிருபைகள் ஈந்திடும் சோதனை வியாதி நேரங்களில் தாங்கிட உமது கிருபை தாரும் கிருபையை என்றும் பெலன் அடைந்து கிறிஸ்துவில் வளரச் செய்யும் சோர்ந்திடாமல் நல சேவை செய்ய கிருபையின் ஆவியை ஊற்றிடுமே நல்ல போராட்டத்தைப் போராடு கிருபைகள் அளித்திடுமே பக்தியோடு நம் தேவனை பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே மகிருபையை காத்துக் கொள்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Kirupai Alitthitumae Anuthina Jeeviyatthil Kirupai Mael Kirupai Aruli Seythu Kirupaiyil Pooாnamaaga Seyyum Aatthumaavae En Muzhu Ullamae Aandavarai Nee Sthottharippaen Thinam Athikaalaiyil Puthu Kirupai Alitthu Neer Vazhi Natatthum Karttharin Makimaiyai Velippatuttha Kirupaiyin Paatthiramaakkitumae Kirupaiyinaal Ullam Sthirappatavae Kirupaigal Eenthitum Sodhanai Viyaathi Naeranggalil Thaangkida Umathu Kirupai Thaarum Kirupaiyai Enrum Pelan Atainthu Kiristhuvil Valarach Seyyum Sornthitaamal Nala Saevai Seyya Kirupaiyin Aaviyai Oorritumae Nalla Poraattatthaip Poraatu Kirupaigal Alitthitumae Pakthiyotu Nam Devanai Payatthudanae Nidham Thozhuthituvom Asaivillaa Raajjiyam Atainthidavae Makirupaiyai Kaatthuk Kolvom