பாடல் #31785
பார்க்குருசில் பரலோக ராஜன்
🔤 Paarkkurusil Paraloga Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்க்குருசில் பரலோக ராஜன் பாதகனைப் போல தொங்குகிறார் பார் ! அவர் திரு இரத்தம் உன் பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே வந்திடுவாய் இயேசுவண்டை வருந்தி அழைக்கிறாரே வாஞ்சைகள் தீர்ப்பவரே - உன் வாதைகள் நீக்குவார் இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யான இளைப்பாறுதலை அளித்திடுவாரே இன்னுமென்ன தாமதமோ இன்றே இரட்சிப்படைய வருவாய் சிலுவையின் மீதில் சுமந்தார் உன் சாப ரோகங்கள் தன் சரீரத்தில் சர்வ வல்ல வாக்கை தம்பி சார்ந்து சுகம் பெறவே வருவாய் நித்திய வாழ்வு பெற்றிட நீயும் நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய் நீ சென்று தள்ளாதுன்னை நீதியின் பாதையில் சேர்ந்திடுவார் இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம் இன்பம் அவரின் அந்தரத்தின் மொழிகள் இல்லையே இந்நேசரைப்போல் கெம தில் வேருேர் அன்பருனக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarkkurusil Paraloga Raajan Paadhakanaip Pola Thongkukiraar Paar ! Avar Thiru Rattham Un Paavanggal Pokkida Paaynthituthae Vanthituvaay Yesuvantai Varunthi Azhaikkiraarae Vaanjsaigal Theerppavarae - Un Vaathaigal Neekkuvaar Irudhayatthin Paaram Arinthu Meyyaana Ilaippaarudhalai Alitthituvaarae Innumenna Thaamathamo Inrae Iratsippataiya Varuvaay Siluvaiyin Meethil Sumanthaar Un Saaba Roganggal Than Sareeratthil Sarva Valla Vaakkai Thampi Saarnthu Sugam Peravae Varuvaay Nitthiya Vaazhvu Perrida Neeyum Nitthiya Jeeva Oortrantai Vaaraay Nee Senru Thallaathunnai Neethiyin Paathaiyil Saernthituvaar Yesuvin Naamam Oorrunda Thailam Inbam Avarin Andharatthin Mozhigal Illaiyae Innaesaraippol Kema Thil Vaeruேr Anbarunakkae