பாடல் #31783
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தார்
🔤 Uyirtthezhunthaar Yesu Jeyitthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார் - 2 உன்னத வல்லமையால் எழுந்தார் முன்னுரைப்படி எழுந்தார் - 2 கல்லறை திறந்திடவே பெருங்கல்லது புரண்டிடவே - 2 கர்த்தர் உ உயிர்த்தெழுந்தாரே கானம் பாடி மகிழ்ந்திடுவோம் - 2 தேடுவதேனினியும் ஜீவ தேவனைக் கல்லறையில் - 2 தேவனின் வன் கரத்தாலே விண் தேகத்தோடே உயிர்த்தார் - 2 மரணத்தின் கூர் எங்கே பாதாளத்தின் ஜெயம் எங்கே - 2 மரணத்தைப் பரிகரித்தார் பரிசுத்தராய் உயிர்த்ததால் - 2 நித்திரையடைந்தோரிலே இவர் முதற்பலனானவரே - 2 நித்திய நம்பிக்கையால் நிறைத்தே நிதம் நடத்துகிறார் - 2 மகிமையின் ஆவியினால் மண்ணின் சாயலை மாற்றுவதால் - 2 மாறியே கண்ணிமை நேரம் மகிமையோடு உயர்த்திடுவோம் ஜீவன் எம் இயேசுவிலே வைத்து ஜீவியம் செய்திடும் நாம் - 2 ஜீவனில் ஆளுகை செய்தே ஜீவ நாதனை சந்திப்போமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Yesu Jeyitthezhunthaar - 2 Unnatha Vallamaiyaal Ezhunthaar Munnuraippati Ezhunthaar - 2 Kallarai Thiranthidavae Perunggallathu Purantidavae - 2 Kartthar U Uyirtthezhunthaarae Kaanam Paati Makizhnthituvom - 2 Thaetuvathaeniniyum Jeeva Devanaik Kallaraiyil - 2 Devanin Van Karatthaalae Vin Thaegatthotae Uyirtthaar - 2 Maranatthin Koor Engkae Paathaalatthin Jeyam Engkae - 2 Maranatthaip Parigaritthaar Parisuttharaay Uyirtthathaal - 2 Nitthiraiyatainthorilae Ivar Mudharpalanaanavarae - 2 Nitthiya Nampikkaiyaal Niraitthae Nidham Natatthukiraar - 2 Makimaiyin Aaviyinaal Mannin Saayalai Maarruvathaal - 2 Maariyae Kannimai Naeram Makimaiyotu Uyartthituvom Jeevan Em Yesuvilae Vaitthu Jeeviyam Seythitum Naam - 2 Jeevanil Aalukai Seythae Jeeva Naadhanai Santhippomae - 2