பாடல் #3178
பனி போல பெய்யும் பரிசுத்
🔤 Pani Pola Peyyum Parisuth
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே.... ஆவியே ஆவியே மழையாக பொழியும் ஆவியே -பனி மென்மையானவரே மேகஸ்தம்பமே! ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி ஆனந்த தைலமே-பனி யுத்தங்கள் செய்யவரே யோர்தானை பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த உள்ளங்கை மேகமே-பனி வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே கனிதரும் மரமாக காப்பாற்றி வளர்ப்பவரே -பனி ஆவியானவரே ஆற்றல் தருபவரே தேற்றரவே துணையாளரே விண்ணகத் தூபமே -பனி அக்கினியானவரே அன்பின் ஜூவாலையே ஆசீர்வதியும் அரவணையும் ஆன்மீகத் தீபமே -பனி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pani Pola Peyyum Parisuttharae Mazhaiyaaga Pozhiyum Aaviyae.... Aaviyae Aaviyae Mazhaiyaaga Pozhiyum Aaviyae -pani Menmaiyaanavarae Maegasthambamae! Oorrutthanneer, Jeevanathi Aanandha Thailamae-pani Yutthanggal Seyyavarae Yorthaanai Pilandhavarae Perumazhaiyaay Piravaesittha Ullangkai Maegamae-pani Varanda Nilanggalilae Vaaykkaalkal Amaippavarae Kanidharum Maramaaga Kaappaarri Valarppavarae -pani Aaviyaanavarae Aartral Tharubavarae Thaertraravae Thunaiyaalarae Vinnakath Thoobamae -pani Akkiniyaanavarae Anpin Joovaalaiyae Aaseervathiyum Aravanaiyum Aanmeegath Theebamae -pani