பாடல் #31774
கர்த்தரை நான் எக்காலமும்
🔤 Karttharai Naan Ekkaalamum
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும் -2 எப்பொழுதும் என் வாயிலிருக்கும் - 2 1. துன்பங்கள் சூழ்ந்தது தொல்லைகள் நேர்ந்தது வல்லவர் தாங்கினார் - 1 இணையில்லாத தேவனை இனிமையாக பாடுவேன் - 2 2. சிரையுள்ளே தவித்தாலும் பவுலும் சீலா துதித்தார் போல் உலகாமாம் சிறையிலே - 1 உன்னதமான தேவனை உகந்து நானும் பாடுவேன் - 2 3. வறுமைகள் வியாதிகள் குறைவுகள் சோர்வுகள் இவையெல்லாம் அவர் அன்பை - 1 எண்ணிலிருந்து பிரிக்காதே எண்ணி மகிழ்ந்து பாடுவேன் 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalamum Sthottharippaen Avar Thuthi Eppozhuthum En Vaayilirukkum -2 Eppozhuthum En Vaayilirukkum - 2 1. Thunbanggal Soozhndhathu Thollaigal Naerndhathu Vallavar Thaangkinaar - 1 Inaiyillaadha Devanai Inimaiyaaga Paatuvaen - 2 2. Siraiyullae Thavitthaalum Pavulum Seelaa Thuthitthaar Pol Ulakaamaam Siraiyilae - 1 Unnathamaana Devanai Uganthu Naanum Paatuvaen - 2 3. Varumaigal Viyaathigal Kuraivugal Sorvugal Ivaiyellaam Avar Anpai - 1 Ennilirunthu Pirikkaathae Enni Makizhnthu Paatuvaen 2