பாடல் #31773
ஸ்தோத்திரப் பலிகள் செலுத்துவோம்
🔤 Sthotthirap Paligal Selutthuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரப் பலிகள் செலுத்துவோம் ஆத்துமாவின் நேசரை புகழ்த்துவோம் புனிதமாய் புனிதமாய் கனிவுடன் கரமுயர்த்திக் கர்த்தரை உயர்த்துவோம் உதட்டின் காலை உன்னதாக்களிக்கிறோம் உத்தம இருதயம் படைக்கிறோம் மற்றுமே-முற்றுமே குற்றமற்ற தாக்க எம்மைச் சுத்தமாக வைக்கிறோம் பங்கமின்றித் தாசரெம்மைக் காத்ததால் துங்கனேக தூய்மை நமக்கிந்ததால் மகிமையே மகிமை நீங்கிடாதிருந்து நம்மை தீங்கினின்று மீட்டதால் பரிசுத்தம் செய்யும் பலி ஆயினார் தரிசிக்கத் தம்மை வழி காட்டினார் கனிவுடன் கனிவுடன் பாரிசத்திருந் தெமக்காய்ப் பரிந்து பேசுகின்றார் சீயோனில் துதிகளை திரட்டுவோம் தீயோரின் மதில்களை புரட்டுவோம் திருடன்-திருடன் லேகியோன் படைகளை எதிர்த்து நின்று வாட்டுவோம் ஓய்வில்லாத ஸ்தோத்திரங்கள் சாற்றியே பொய் பிசாசின் அஸ்திரங்கள் அழித்து மே தூயன்-தூயன் தூய்மையுடன் போற்றி சுவிசேஷதை சாற்றுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthirap Paligal Selutthuvom Aatthumaavin Naesarai Pugazhtthuvom Punidhamaay Punidhamaay Kanivudan Karamuyartthik Karttharai Uyartthuvom Udhattin Kaalai Unnathaakkalikkirom Utthama Irudhayam Pataikkirom Marrumae-murrumae Kurtramartra Thaakka Emmaich Sutthamaaga Vaikkirom Panggaminrith Thaasaremmaik Kaatthathaal Thungganaega Thooymai Namakkindhathaal Makimaiyae Makimai Neengkitaathirunthu Nammai Theengkininru Meettathaal Parisuttham Seyyum Pali Aayinaar Tharisikkath Thammai Vazhi Kaattinaar Kanivudan Kanivudan Paarisatthirun Themakkaayp Parinthu Paesukinraar Seeyonil Thuthigalai Thirattuvom Theeyorin Mathilkalai Purattuvom Thirudan-thirudan Laekiyon Pataigalai Ethirtthu Ninru Vaattuvom Oyvillaadha Sthotthiranggal Saarriyae Poy Pisaasin Asthiranggal Azhitthu Mae Thooyan-thooyan Thooymaiyudan Porri Suvisaeshathai Saarruvom