பாடல் #31770
இம்மட்டும் காத்து
🔤 Immattum Kaatthu
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் காத்து நடத்தினீரே இனிமேலும் காத்து நடத்துவீரே ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே உமக்கே ஆராதனை -2 1.நான் நம்பும் தேவனும் நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும் தஞ்சமுமானவர் நீர் 2.எந்தன் ஜீவனும் நீர் ஜீவனின் பெலனுமே நீர் ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த நல்ல மேய்ப்பனும் நீர் 3. எந்தன் ஆதரவும் நீர் எந்தன் கேடகமும் நீர் கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர் யாருக்கு பயப்படுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Kaatthu Natatthineerae Inimaelum Kaatthu Natatthuveerae Jeevanulla Devanae Jeevanukkul Vaazhpavarae Umakkae Aaraadhanai -2 1.naan Nampum Devanum Neer Endhan Ataikkalam Neer Endhan Kottaiyum Thurugamum Pelanum Thanjjamumaanavar Neer 2.endhan Jeevanum Neer Jeevanin Pelanumae Neer Aatugalukkaaga Than Jeevan Eendha Nalla Maeyppanum Neer 3. Endhan Aadharavum Neer Endhan Kaedakamum Neer Kartthar En Velicchamum Iratsippumaaneer Yaarukku Payappatuvaen