பாடல் #3177
பனி தூவிடும் இரவில்
🔤 Pani Thoovitum Iravil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனி தூவிடும் இரவில் கன்னி மைந்தனாய் புவிமீதினில் இயேசு பாலன் அவதரித்தார் அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே 1. அவர் நாமமே மிக அதிசயமாமே! ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே 2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே 3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே! அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pani Thoovitum Iravil Kanni Maindhanaay Puvimeethinil Yesu Paalan Avatharitthaar Allaelooyaa (4) Vaartthai Maamsam Aanaarae 1. Avar Naamamae Miga Athisayamaamae! Aalosanaiyin Kartthar Enrum Ivar Thaanae! (2) Allaelooyaa (4) Vaartthai Maamsam Aanaarae 2. Raaain Thaaveethin Inba Singkaasanamae Ivarthaakumae Nitthiya Aatsi Seyvaarae (2) Allaelooyaa (4) Vaartthai Maamsam Aanaarae 3. Avar Periyavar Avar Ulaka Iratsakarae! Anpu Devanai Naamum Porri Thuthippomae! (2) Allaelooyaa (4) Vaartthai Maamsam Aanaarae