பாடல் #31765
இயேசு மனவாளனே நேசமணர்க்கீயுமே
🔤 Yesu Manavaalanae Naesamanarkkeeyumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு மனவாளனே! நேசமணர்க்கீயுமே. ஆசிகள் இந்நேரமிதிலே தாசர் புகலிடமே ஹாசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே நேசமுடன் வாழ்ந்திடவே, 1. பார்ம் இந்த நேரமே வல்லமையின் நாதனே மாறாத பரம்பொருளே -ஆருயிர் இவருக்கு நீரே தாரும் இந்த நேரமே பாசமுடன், அப்பனே! ஆறாக அருள் பாயவே. 2. கானானின் ஊரிலே கல்யாண வீட்டில் தானங்களைத் தந்தருளியே-விந்தை விளங்கச் செய்தி வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே ஞானா! உம் அருள் தாரும் 3. இன்பப்பெருக்கில், துன்பத் துக்கத்திலும், ஒன்றாக வாழ்ந்திடவே-இன்றே ஆசீர்வதியும்; அன்பின் பெருக்கம்! என்றும் விளங்கவே அன்பே! அருள் புரிவார். 4. சத்தியமும் ஜீவனும். உத்தமத்தின் வழியும். பக்தியுடனே தொடர்ந்து சத்தியம் நிலை நிறுத்த, சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து துத்தியம் பாடிடவே. 5. பலமாய்ப் படர்ந்திடும் உலகில் சுடர்களாய் வாழ்நாளில் வாழ்ந்திடவே-நாதா! அருள் புரியும் சகலமும் உமக்கு சதா காலங்களிலும் ஜெகமதில் தந்து போற்றவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Manavaalanae! Naesamanarkkeeyumae. Aasigal Innaeramithilae Thaasar Pugalidamae Haasiniyin Meethilae Vaasam Seyyum Kaalamae Naesamudan Vaazhnthidavae, 1. Paarm Indha Naeramae Vallamaiyin Naadhanae Maaraadha Paramporulae -aaruyir Ivarukku Neerae Thaarum Indha Naeramae Paasamudan, Appanae! Aaraaga Arul Paayavae. 2. Kaanaanin Oorilae Kalyaana Veettil Thaananggalaith Thandharuliyae-vinthai Vilanggach Seythi Vaanavanae Indha Manam Meethinilae Saernthumae Njaanaa! Um Arul Thaarum 3. Inbapperukkil, Thunbath Thukkatthilum, Onraaga Vaazhnthidavae-inrae Aaseervathiyum; Anpin Perukkam! Enrum Vilanggavae Anpae! Arul Purivaar. 4. Satthiyamum Jeevanum. Utthamatthin Vazhiyum. Pakthiyudanae Thodarnthu Satthiyam Nilai Niruttha, Suttha Jeeviyatthil Nitthamumae Natanthu Thutthiyam Paatidavae. 5. Palamaayp Patarnthitum Ulakil Sudarkalaay Vaazhnaalil Vaazhnthidavae-naathaa! Arul Puriyum Sakalamum Umakku Sathaa Kaalanggalilum Jegamathil Thanthu Portravae