பாடல் #31761
துதிப்பேன் நான் தேவனை என் நேசர்
🔤 Thuthippaen Naan Devanai En Naesar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன், நான் தேவனை என் நேசர் இயேசுவின் நாமத்தினால் சென்ற வருடம், மாதம், வாரம், நாட்கள் முழுவதும். தவறவிடாமல் தேற்றி அணைத்தார் அன்பின் காரத்தாலே பாவம் சாபம் ராகம் யாவும், சொந்த உதிரத்தால் கராத்தே பலம் அளித்தார் பாரி அவரே வாழ்வு தாழ்வு சோர்வு தூக்கம் எந்த நிலைகளில், புதிய புதிய கிருபை சந்து. ஜெயம் அளித்தார் ஆனந்தம் மிகுந்திடுதே அன்பர் சமூகமே ஆசை அவரில் ஊற்றியே நான் அக மகிழ்ந்திடுவேன். அம்பரம் கொண்டு என்னை அன்பர் வந்திடுவார் எம் பெருமான் தம் முகத்தை என்றும் தரிசிப்பேன் நிறைந்த டுதே நன்றியால் எந்தன் உள்ளமே அந்தம் உண்டோ ? சிந்தை செய்தால், விந்தை அன்பிதே கடைசி மட்டும் இருப்பேன் உன்னை டென்றுரைத்தாரே இடைவிடாமல் அவரில் நான் நிலைத்து வாழ்வேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen, Naan Devanai En Naesar Yesuvin Naamatthinaal Sendra Varudam, Maadham, Vaaram, Naatkal Muzhuvathum. Thavaravitaamal Thaerri Anaitthaar Anpin Kaaratthaalae Paavam Saabam Raagam Yaavum, Sondha Uthiratthaal Karaatthae Palam Alitthaar Paari Avarae Vaazhvu Thaazhvu Sorvu Thookkam Endha Nilaigalil, Puthiya Puthiya Kirupai Santhu. Jeyam Alitthaar Aanandham Mikunthituthae Anbar Samoogamae Aasai Avaril Oorriyae Naan Aga Makizhnthituvaen. Ambaram Kontu Ennai Anbar Vanthituvaar Em Perumaan Tham Mugatthai Enrum Tharisippaen Niraindha Tuthae Nanriyaal Endhan Ullamae Andham Unto ? Sinthai Seythaal, Vinthai Anpithae Kataisi Mattum Iruppaen Unnai Tenruraitthaarae Itaivitaamal Avaril Naan Nilaitthu Vaazhvaenae