பாடல் #31733
கல்வாரியே கல்வாரியே கல்மனம்
🔤 Kalvaariyae Kalvaariyae Kalmanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியே கல்வாரியே கல்மனம் உருக்கிடும் கல்வாரியே 2 பாவி துரோகி சண்டாளன் நானாயினும் - 2 பாதகம் போக்கி பரிவுடன் இரட்சித்த - 2 பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம் - 2 ஜீவனின் ரத்தத்தை சிந்தின உன்னத - 2 நான் எனக்காக ஆதரவற்றோராய் - 2 பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் - 2 முள்முடி சூடியே மூன்றாணி மீதினில் - 2 கள்ளனைப்போல என் காவலர் தொங்கிடும் - 2 சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன் - 2 நிர்ப்பந்தக் கோலம் நிற்பதை சகிப்பேனோ - 2 எண்ணும் நன்மை யேதும் என்னிலே இல்லையே - 2 பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன்நாதா - 2 இவ்வித அன்பையான் எங்குமே காணேனே - 2 எவ்விதமிதற்கீடு ஏழை யான் செய்குவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyae Kalvaariyae Kalmanam Urukkitum Kalvaariyae 2 Paavi Thuroki Santaalan Naanaayinum - 2 Paadhakam Pokki Parivudan Iratsittha - 2 Paaviyai Meetkavae Naayakan Yesu Tham - 2 Jeevanin Ratthatthai Sinthina Unnatha - 2 Naan Enakkaaga Aadharavarroraay - 2 Paadhakar Matthiyil Paadhakan Pol Thongkum - 2 Mulmuti Sootiyae Moonraani Meethinil - 2 Kallanaippola En Kaavalar Thongkitum - 2 Sarvam Pataitthaalum Sorloga Naayakan - 2 Nirppandhak Kolam Nirpathai Sakippaeno - 2 Ennum Nanmai Yaethum Ennilae Illaiyae - 2 Pinnai Aen Naesittheer Ennai En Ponnaathaa - 2 Ivvidha Anpaiyaan Engkumae Kaanaenae - 2 Evvidhamidharkeetu Aezhai Yaan Seykuvaen - 2