பாடல் #31719
ஸ்துதிகளுக்குள் யோக்யனா
🔤 Sthuthigalukkul Yokyanaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்துதிகளுக்குள் யோக்யனா இயேசு ராஜன் துதிகளில் நித்யம் வசிப்பதினால் ஸ்துதிச்சிடாம் அவனியி லவன் நாமம் அதுதான் நம்முடைய ஸெளபாக்யம் 1. பாவத்தின் ஆழத்தில் துவராம் மானவரி யெல்லாம் ஏற்றிடுவேன் ஸ்நேஹத்தில் கரதலம் நீட்டியதால் மாதமாய் அவன் ஸ்துதி பாடிடாமே 2. அவனில் நித்யம் ஜீவிச்சிடான் விசுத்தியின் ஆவியால் நிறுத்ததினால் அவனோடு நித்யாவும் சேர்ந்திருந்து. வன் ஸ்துதி பாடமே இந்நுமெந்தும் 3. ரோகங்கள் பீடைகள் ஏறிடும் போல கர்த்தனில் ஆஸ்ரயம் புதுக்கிடாமெ அவனால் நான் ஆஸ்வாஸம் ப்றாபிச்சிடும் ஆகயாலவனெ நாம் ஸ்துதிச்சிடாமெ 4. மருவில் நீருற வேகியவன் துன்பம் ஸந்தோஷமாய் மாற்றிடுமே கண்மணி போல் நம்மெ காக்குந்ததால் உர்வ்வியிலவனெ நாம் ஸ்துதிச்சிடாமெ 5. இமயம் தீர்த்தங்ங சேர்த்திடுவான் இயேசு தான் மேகத்தில் வந்திடும் உல்லாஸ மோடவன் கூடெ வாழாம் இன்பமாய் தன் ஸ்துதி பாடிடாமெ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthuthigalukkul Yokyanaa Yesu Raajan Thuthigalil Nithyam Vasippathinaal Sthuthichsitaam Avaniyi Lavan Naamam Athuthaan Nammutaiya Selapaakyam 1. Paavatthin Aazhatthil Thuvaraam Maanavari Yellaam Aerrituvaen Snaehatthil Karathalam Neettiyathaal Maadhamaay Avan Sthuthi Paatitaamae 2. Avanil Nithyam Jeevichsitaan Visutthiyin Aaviyaal Nirutthathinaal Avanotu Nithyaavum Saernthirunthu. Van Sthuthi Paadamae Innumenthum 3. Roganggal Peetaigal Aeritum Pola Kartthanil Aasrayam Puthukkitaame Avanaal Naan Aasvaasam Praapichsitum Aagayaalavane Naam Sthuthichsitaame 4. Maruvil Neerura Vaekiyavan Thunbam Santhoshamaay Maarritumae Kanmani Pol Namme Kaakkundhathaal Urvviyilavane Naam Sthuthichsitaame 5. Imayam Theertthangnga Saertthituvaan Yesu Thaan Maegatthil Vanthitum Ullaasa Modavan Koote Vaazhaam Inbamaay Than Sthuthi Paatitaame