பாடல் #3169
படைக்கிறோம் இச் சேயை
🔤 Pataikkirom Ich Saeyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படைக்கிறோம் இச் சேயை ஒப்படைக்கிறோம் பாலகனை கர்ப்பத்தின் கனி இது கர்த்தரின் கிருபை ஆதியின் வார்த்தை அனைவரின் பாக்கியம் 1. உடையுணவும் உறையூளும் பெற்றே குன்றின் விளக்காய் விளங்கட்டும் உனக்காய் காட்டுப் புஷ்பம் போன்றும் கடலாடும் மச்சம் போன்றும் இனிது வாழ்ந்திட இறையருள் வேண்டியே 2. மானிட அறிவு கடுகான அறிவு மந்தை பாவம் நிந்தையைப் போக்கியே கல்வி தேர்ச்சியும் கலையுடை யுணவிலும் கண்ணிமை போல் காத்திட வேண்டியே. 3. அறிவினில் தேர்ச்சி ஞானத்தின் எழுச்சி பார் புகழ் ஞானி சாலொமோன் போல நற் சுகமும் நீண்ட நாள் வாழ்வையும் நாடோறும் பெற்றிட நின் அருள் வேண்டியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pataikkirom Ich Saeyai Oppataikkirom Paalakanai Karppatthin Kani Ithu Karttharin Kirupai Aathiyin Vaartthai Anaivarin Paakkiyam 1. Utaiyunavum Uraiyoolum Perrae Kunrin Vilakkaay Vilanggattum Unakkaay Kaattup Pushpam Ponrum Katalaatum Maccham Ponrum Inithu Vaazhnthida Iraiyarul Vaentiyae 2. Maanida Arivu Katukaana Arivu Manthai Paavam Ninthaiyaip Pokkiyae Kalvi Thaerchsiyum Kalaiyutai Yunavilum Kannimai Pol Kaatthida Vaentiyae. 3. Arivinil Thaerchsi Njaanatthin Ezhuchsi Paar Pugazh Njaani Saalomon Pola Nar Sugamum Neenda Naal Vaazhvaiyum Naatorum Perrida Nin Arul Vaentiyae.