பாடல் #31686
தேஜஸ்ஸிலேசுவின் பொன்முகம்
🔤 Thaejassilaesuvin Ponmugam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேஜஸ்ஸிலேசுவின் பொன்முகம் நான் காணும் காலமேற்றம் ஆஸன்னமே அதென்னாஸயே - அதென்னானந்தமே அதான் ப்ரத்யாசயின் பறபாதமே 1 ஆனந்த தாயகனாம் என் ப்ரியன் கண்டிடும் போல் கண்ணு நீரெல்லாம் நீங்கிடுமே என்றே அல்லல் ஆக யகந்திடும் எனக்கானந்தமே யுகே யுகம் --- தேஜஸ்ஸி 2. வாக்தத்த நாடதிலே ஸாஸ்வதமாம் வீட்டிலென் சேவகர் தெய்வ தூதர் அல்லோ ! தெய்வ பொன் முகம் தினம் கண்டிடும் சுத்தரோடொந்நாய் ஞான் ஸ்துதிச்சிடும் --- தேஜஸ்ஸி 3. ஈ மண்ணிலென்றெ க்லேசம் அல்ப கால மாற்றம் மஞ்னு போம் அது கனவு போல நித்ய தேஜஸ்ஸின் கனமானது பல மென் ப்றியனந்து நல்கிடும் --- தேஜஸ்ஸி 4.. ஹா! இத்ற பாயமென் ஜீவிதத்திலேகிய பிராண ப்ரியனின் ப்ரமாதம் அவன் என்றே உபநிதி காத்திடும் வான மேகத்தில் என்னைச் சேர்த்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaejassilaesuvin Ponmugam Naan Kaanum Kaalamaertram Aasannamae Athennaasayae - Athennaanandhamae Athaan Prathyaasayin Parapaadhamae 1 Aanandha Thaayakanaam En Priyan Kantitum Pol Kannu Neerellaam Neengkitumae Enrae Allal Aaga Yakanthitum Enakkaanandhamae Yukae Yugam --- Thaejassi 2. Vaakthattha Naadathilae Saasvathamaam Veettilen Saevakar Theyva Thoodhar Allo ! Theyva Pon Mugam Thinam Kantitum Suttharotonnaay Njaan Sthuthichsitum --- Thaejassi 3. Ee Mannilenre Klaesam Alpa Kaala Maartram Manjnu Pom Athu Kanavu Pola Nithya Thaejassin Kanamaanathu Pala Men Priyananthu Nalkitum --- Thaejassi 4.. Haa! Ithra Paayamen Jeevidhatthilaekiya Piraana Priyanin Pramaadham Avan Enrae Ubanithi Kaatthitum Vaana Maegatthil Ennaich Saertthitum