பாடல் #31672
பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு
🔤 Pethlakaem Oram Andha Maattu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கே தாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதே ஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம் நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரே ஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலே இம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ... பாலன் பிறந்தார் தாழ்மையாகவே பாவம் போக்கிடும் ஓ... பரிசுத்தராய் மண்ணில் வந்தாரே மேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமா மேசியாவின் மேன்மயை காண்போமா ஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமா ஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlakaem Oram Andha Maattu Thozhuvam Angkae Thaalaattu Sattham Onnu Kaetkkuthae Aesaayaa Vaakku Athai Niraivaertra Vandhavaraam Nam Paavam Pokkum Meetpar Piranthaarae Oorellaam Kontaattam Unnathar Pirandhathaalae Immaanuvael Inru Namakkaaga Vanthaarae Anpae Uruvaam O... Paalan Piranthaar Thaazhmaiyaagavae Paavam Pokkitum O... Parisuttharaay Mannil Vanthaarae Maeganggal Muzhangga Naam Kontaati Makizhvomaa Maesiyaavin Maenmayai Kaanpomaa Aezhaigalotu Naam Kontaati Makizhvomaa Aezhaikkolam Aertravarai Aerppomaa