பாடல் #31653
ஹா ஸ்வர்க்க சீயோனில்
🔤 Haa Svarkka Seeyonil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஹா ஸ்வர்க்க சீயோனில் - என் இயேசுவின் முன்பு என் வீண்டெடுப்பின் கானம் பாடிடும் ஆனந்தமே - பரமானந்தமே தாதோன்றி ஸந்நிதி ஆனந்தமே எந்தானந்தம் சியோன் புரமே என் ரக்ஷகன் ப்றேமம் - புது தர்சனம் நல்கும் என் மானஸம் ப்ரியன் மோதிக்குமே ஹா! நந்தி கொண்டதும் - என் உள்ளம் துள்ளும் என் ப்றியன்றெ பாடுகள் உரைத்திடும் போள் ஆ ஸோபன நாட்டில் - முத்து மாளிகை வீட்டில் என் ஆனந்தமெல்லாம் என் ப்றியனத்றே அதில் சித்தமுண்டு - அதில் உல்ஸவமுண்டு அதில் எவரும் சந்தோஷம் துள்ளிடும் --- ஆனந் அதி சந்தோஷம் தன்னா - அதி உல்லாசம் தன்னே அதில் பாட்டு பாடியவர் யாருமில்லா --- ஆனந்தி ஆ ஆனந்தம் கண்டால் புது கானங்கள் கேட்டால் தூதரும் ஆச்சரியம் கூறிடும் - தெய்வ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Haa Svarkka Seeyonil - En Yesuvin Munpu En Veentetuppin Kaanam Paatitum Aanandhamae - Paramaanandhamae Thaathonri Sannithi Aanandhamae Enthaanandham Siyon Puramae En Rakshakan Praemam - Puthu Tharsanam Nalkum En Maanasam Priyan Mothikkumae Haa! Nanthi Kondathum - En Ullam Thullum En Priyanre Paatugal Uraitthitum Pol Aa Sobana Naattil - Mutthu Maalikai Veettil En Aanandhamellaam En Priyanathrae Athil Sitthamuntu - Athil Ulsavamuntu Athil Evarum Santhosham Thullitum --- Aanan Athi Santhosham Thannaa - Athi Ullaasam Thannae Athil Paattu Paatiyavar Yaarumillaa --- Aananthi Aa Aanandham Kantaal Puthu Kaananggal Kaettaal Thoodharum Aacchariyam Kooritum - Theyva