பாடல் #3164
பக்தி விநயத்துடனே
🔤 Pakthi Vinayatthudanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பக்தி விநயத்துடனே பணிவோம் கர்த்தரை அவரின் வசனம் கேட்டு அதால் நடுங்குவோம்.(2) 2. கர்த்தரால் மீட்கப் பட்டோரே! களிப்பாய் பாடுங்கள் மோட்சப் பிரயாணிகளே முழக்கமிடுங்கள் முழக்கமிடுங்கள். 3. ஓ! யேசு சிருஷ்டி கர்த்தாவே! எம் ஜீவன் சுகமே உமக்கே கனம் மகிமை என்றும் உரியது என்றும் உரியது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Pakthi Vinayatthudanae Panivom Karttharai Avarin Vasanam Kaettu Athaal Natungkuvom.(2) 2. Karttharaal Meetkap Pattorae! Kalippaay Paatunggal Motsap Pirayaanigalae Muzhakkamitunggal Muzhakkamitunggal. 3. O! Yaesu Sirushti Kartthaavae! Em Jeevan Sugamae Umakkae Kanam Makimai Enrum Uriyathu Enrum Uriyathu.